தேர்தல் வாக்காளர் பதிவுகள் மேலும் பத்து நாட்கள் நீடிப்பு

193 0

தேர்தல் வாக்காளர் பதிவுகள், எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பெற்று கொள்ளப்படவிருந்த நிலையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அதனை 10 நாட்கள் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.