இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்தோ

375 0

இலங்கை தடகள சங்கத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்தோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தடகள சங்கத்தின் தலைவர் பதவிக்காக நடத்தப்பட்ட தேர்தலில் அவருடன் போட்டியிட்ட சுகத் திலகரட்ன தோல்வியடைந்துள்ளார்.

மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்தோ 79 வாக்குகளையும் சுகத் திலகரட்ன 32 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.