வடக்கு முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)
வடக்கு மாகாண முதலமைச்சர் மீது தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30 மணிக்கு…

