சீரற்ற காலநிலை:தாழமுக்கத்தால் காற்றின் வேகம் அதிகரிக்கும் அபாயம்

Posted by - October 9, 2018
அராபியக் கடல் பிராந்தியத்தில் வலுவான தாழமுக்கமாக நேற்று சூறாவளியாக உருமாறிய லுவான் சூறாவளியானதுஇ தற்பொழுது தென்மேற்கு அராபிய கடல்பிராந்தியத்திலிருந்து மணிக்கு…

சீரற்ற காலநிலை:பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

Posted by - October 9, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு…

மீண்டும் சரிகிறது இலங்கை ரூபாவின் பெறுமதி

Posted by - October 9, 2018
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.…

விசேட பொலிஸ் அணியினரால் யாழ் கொக்குவிலில் திடீர் சுற்றிவளைப்பு

Posted by - October 9, 2018
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ யாழ்ப்பாணம் ஆகிய…

மைத்திரிக்கும், ரணிலுக்கும் நீதிமன்றில் ஆஜராக மீண்டும் உத்தரவு

Posted by - October 9, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்…

மாகாண சபை தேர்தலுக்கு பழைய முறையே உகந்தது-இராதாகிருஸ்ணன்

Posted by - October 9, 2018
நடைபெறவிருக்கும் மாகாண சபை தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மத்திய…

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தாலே 20வது அரசியலமைப்பு

Posted by - October 9, 2018
20வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற…

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள்; அனுமதி அளித்தது யார்?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Posted by - October 9, 2018
திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கும் வகையில் அரசாணை எதுவும் உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை…

1500 ஆண்டுகள் பழமையான வாளை கண்டுபிடித்த 8 வயது சிறுமி

Posted by - October 9, 2018
சுவீடனில் ஏரி ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த 8 வயது சிறுமி, வைக்கிங் சகாப்தத்திற்கு முந்தைய காலகட்டத்தின் வாள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். விடோஸ்டர்ன்…

2,300-ம் ஆண்டுக்குள் உலகில் கடல் மட்டத்தின் அளவு 50 அடி உயரும்

Posted by - October 9, 2018
கரியமில வாயு, மீத்தேன், குளோரோபோரோ கார்பன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், கடற்கரை ஓரத்தில் வசிக்கும்…