நாடாளுமன்றத்தில் விநியோகிக்கப்படும் உணவுகள் குறித்து சபாநாயகரின் உத்தரவு!
நாடாளுமன்றத்துக்குள் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் குடிபானங்கள் தொடர்பில், முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப்…

