புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் மீண்டும் நான்காம் மாடிக்கு !
முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் ஆயுதங்கள் இருப்பதாக பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து பெரும் சர்ச்சையொன்றை ஏற்படுத்திய புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான கந்தசாமி இன்பராஜா…

