மண்சரிவினால் பாதிக்கப்பட்ட நோர்வுட் வீதியின் திருத்தப்பணி ஆரம்பம்

Posted by - October 25, 2018
தீபாவளி திருநாளை முன்னிட்டு அட்டன் நிவ்வெளி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஏற்பட்ட போக்குவரத்து தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுவரும்…

மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை!

Posted by - October 25, 2018
மன்­னார் முச­லிப் பிர­தே­சத்­தில் குளங்­கள் எது­வும் சீர­மைக்­கப்­ப­ட­வில்லை நீர்ப்­பா­ச­னத் திணைக்­க­ளத்­தின் அச­மந்­தப் போக்­கி­னால் மழை­நீர் சேமிக்­கப்­ப­டா­மல் கட­லில் கலக்­கின்­றது என…

மரபுரிமை மையத்தை அகற்றி மாணவர் கல்விக்கு அவசியமான மண்டபத்தை மீள ஒப்படைக்க வேண்டும்!

Posted by - October 25, 2018
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரால் எமது பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள மரபுரிமை மையத்தை அகற்றி மாணவர் கல்விக்கு அவசியமான மண்டபத்தை மீள…

வட­கி­ழக்கு வீட­மைப்பு அமைச்சு அலுவலகத்தில் தேங்கிக் கிடந்த ஆவ­ணம்

Posted by - October 25, 2018
வட­கி­ழக்கு மாகா­ணங்­க­ளில் கல் வீட­மைப்பு பணி­களை ஐ.நா. முக­வர் நிறு­வ­னங்­கள் ஊடாக முன்­னெ­டுப்­பது தொடர்­பான ஒப்­பந்த வரைவு தயா­ரிக்­கப்­பட்டு அமைச்­சர்,…

கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம்

Posted by - October 25, 2018
கூடலூர் அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்து தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர்.

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி கொலையில் 2 பேருக்கு சிறை

Posted by - October 25, 2018
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பால்பீர் கொலை வழக்கில் ஹசன் முகமது, யாசின் யூசுப் ஆகிய 2 பேரை போலீசார்…

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை – பயங்கரவாதத்தை ஒடுக்காவிட்டால் பொறுப்பேற்க வைப்போம்

Posted by - October 25, 2018
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காவிட்டால், அவர்களை பொறுப்பேற்க வைப்போம் என அமெரிக்க வெளியுறவு…

ஒபாமா, ஹிலாரிக்கு வெடிகுண்டு பார்சல் – அதிபர் டிரம்ப், மெலானியா கண்டனம்

Posted by - October 25, 2018
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு வெடிபொருள் பார்சல்கள் அனுப்பியதற்கு அதிபர் டிரம்ப், மெலானியா ஆகியோர்…

இந்திய கடற்படைக்கு இஸ்ரேல் நாட்டில் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கருவிகள்

Posted by - October 25, 2018
இஸ்ரேல் நாட்டில் இருந்து கடற்படையில் பயன்படுத்தும் ஏவுகணை எதிர்ப்பு கருவிகளை கூடுதலாக வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டு உள்ளது.