தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

Posted by - June 29, 2016
தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கில் நேற்று முன்தினம் உருவான காற்று…

சேலம் ஆசிரியை தற்கொலை

Posted by - June 29, 2016
சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை வினுப்ரியாவின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம்…

சுவாதி கொலையாளியை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம்

Posted by - June 29, 2016
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த வெள்ளிக்கிழமை, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்து மிகவும் கொடூரமான முறையில்…

இராணுவப் பாதுகாப்பை அகற்ற வேண்டாம் என கோத்தா உத்தியோகபூர்வமாக கோரவில்லை

Posted by - June 29, 2016
இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண் டாம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ உத்தியோகபூர்வமாக கோரவில்லை என…

19 மாதங்களாக அரசுடன் கூட்டமைப்பு நடத்திய பேச்சு விபரங்களை வெளியிடவேண்டும்

Posted by - June 29, 2016
அரசாங்கத்தை உருவாக்கிய “பிதா மகனான” தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சு நடத்தப் போவதாக கூறுவது ஏமாற்று வித்தையின் உச்சக்கட்டமாகும்…

தமிழர்களின் சர்வதேச நட்புச்சக்தி யார் என்பதனை தீர்மானிக்கும் காலம் எப்போதோ வந்துவிட்டது

Posted by - June 29, 2016
யார் எமது சர்­வ­தேச நட்புச் சக்தி என்­பதை தமி­ழர்கள் தெளி­வாகத் தீர்­மா­னிக்க வேண்­டிய காலம் எப்­போதோ வந்­து­விட்­டது. மிகவும் ஆபத்­தான…

அர்ஜுன மகேந்திரன் – கோப் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது

Posted by - June 29, 2016
இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விவ­காரம் தொடர்பில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ள ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் குறித்தான கணக்­காய்வு திணைக்­க­ளத்தின் அறிக்கை…

இறுதி அனுமதி வரும் வரை இந்தியா காத்திருக்கின்றது

Posted by - June 29, 2016
சம்பூர் அனல்மின் நிலையம் அமைப்­பதில் இந்­தியா பூரண தயார்­நி­லை­யி­லேயேஉள்­ளது. இலங்­கையின் இறுதி தீர்­மானம் தெரி­விக்­கப்­படும் நிலையில் உட­ன­டி­யாக அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை…

இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது

Posted by - June 29, 2016
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32ஆவது கூட்டத் தொடரில் இன்­று புதன்­கி­ழமை இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போதுஐக்­கியநாடு­களின்மனித…