இரணைமடுக்குள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் மீளாய்வுசெய்யப்பட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களின் கணக்குகள் உரிய முறையில் மீளாய்வு செய்யப்படவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

