இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)
இஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள்…

