இஸ்ரேலில் பரவியதீயைஅணைக்கமுடியாதநிலையில் தீயணைப்புவீரர்கள் போராட்டம்(காணொளி)

368 0

ister-fareஇஸ்ரேலில் நேற்றுமுன்தினம் ஏற்பட்டபாரியதீவிபத்தை இதுவரையில் அணைக்கமுடியாமல் தீயணைப்புபடைவீரர்கள் போராடிவருவதாகஅங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிபத்துஏற்பட்டுசிலமணிநேரங்களிலேயேசட்டவிரோதகுடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பலபிரதேசங்களைதாக்கியுள்ளது. இதனால்,ஆயிரக்கணக்கானவீடுகள் பற்றிஎரிந்துள்ளதுடன், 300 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகசேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரையில் மதிப்பிடப்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளைவிட்டுவேறுபிரதேசங்களுக்குநகர்த்தப்பட்டுள்ளனர்.

26 ஹெலிகப்டர்கள் ஊடாக 48 தீஅணைப்புகுழுவினர் மீட்புபணியில் ஈடுபட்டுள்ளபோதிலும் இதுவரையில் தீயைஅணைக்கமுடியவில்லை.

இந்நிலையில், இந்தகொடூரதீயைஅணைக்கதுருக்கி, இத்தாலி,சைப்ரஸ்,கிரீஸ் உள்ளிட்டபலஉலகநாடுகளிடம் இஸ்ரேல் உதவிகோரியுள்ளது.

இஸ்ரேலின் செயற்கைக்கோள் ஆமோஸ் 6 வெடித்தமையே இந்ததீவிபத்துக்கானகாரணம் எனதெரிவிக்கப்படுகிறது.

இறைவனின் சாபமே இந்த தீவிபத்துக்கானகாரணம் என யூத மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.