மக்களை பதற்றமாகவே வைத்திருக்க நினைக்கிறது பாஜக: எஸ்ஐஆர் விவகாரத்தில் சீமான் சீற்றம்
எஸ்ஐஆர் விவகாரத்தில் தேவையற்ற வேலையைச் செய்யும் பாஜக, பதற்றமாகவே வைத்திருக்க நினைப்பதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

