வடக்கு மாகாணத்தில் கடற்படையினர் தங்கியிருப்பதை மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் தெற்கின் மனோ
வடக்கு மாகாண மக்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்காக வடக்கு மாகாணத்தில் கடற்படையின் பிரசன்னத்தை விரும்புகின்றார்கள் என அமைச்சர் மனோகணேசன்…

