இழப்பீட்டுக் கடிதங்களை பல மக்கள் நிராகரித்துள்ளனர்- மகேஸ் சேனநாயக்க எச்சரிக்கை
அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படமுடியாத காணி உரிமையாளர்களுக்கே இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் கடிதம் அனுப்பி…

