கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் வரி ஏய்ப்புச் செய்து சொகுசு வாகனம் கொள்வனவு செய்தமை கண்டுபிடிப்பு!
தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய சொகுசு வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும்…

