இராணுவ முகாம் பிரதேசத்தில் நடந்த அகழ்வில் மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் தடையங்கள் மீட்பு
போர்க் காலத்தில் கைதானவர்கள் கொண்டு செல்லப்பட்டு காணாமல் போனதாக பல்வேறு தரப்பினராலும் குற்றஞ்சாட்டப்பட்டுவந்த மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு பின்புறமாகவுள்ள காணியில்…

