வெற் வரி அதிகரிப்பு – முதலீட்டு சேவைகள் நிறுவனம் வரவேற்பு

286 0

vatவெற் வரி அதிகரிக்கப்படுகின்றமைக்கு சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான மூடி முதலீட்டு சேவைகள் நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதன் ஊடாக இலங்கையின் கடன்பெறும் தன்மை சாதக நிலையை அடைந்துள்ளது.

அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துடன் இலங்கையின் பொருளாதார திட்டத்தை ஒன்றிக்க செய்துள்ளது.

அத்துடன் இலங்கையின் குறைவருவாய்க்கும் மொத்த தேசிய உற்பத்திக்கும் இடையிலான விகிதத்தை சக்திப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.