அரிசி தட்டுப்பாடு ஏற்பட அரசு இடமளிக்காது

Posted by - December 18, 2016
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என வணிகஅமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.அத்துடன், பண்டிகை காலங்களில் அரசி…

கிளிநொச்சியில் இன்று மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம்

Posted by - December 18, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.இன்றைய கட்சியின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்மேல் மாகாண…

நன்றி தெரிவித்த கப்பல் நிறுவனம்

Posted by - December 18, 2016
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதுஆர்ப்பாட்டக்காரர்களினால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த கப்பலை பாதுகாப்பான முறையில்மீட்டெடுத்தமைக்கு குறித்த கப்பல் நிறுவனம் தனது…

மாகம்புர துறைமுக ஆரம்ப நிகழ்விற்கு அதிதியாக மஹிந்த

Posted by - December 18, 2016
ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை அரச மற்றும் தனியார் இணைந்து நடாத்தி செல்லும் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள்…

மட்டக்களப்பில் பொலிஸ் நடமாடும் சேவை

Posted by - December 18, 2016
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில்,நாடளாவிய ரீதியில் விசேட நடமாடும் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.பொலிஸ்மா அதிபரின்…

யாழில் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - December 18, 2016
  இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இந்து தர்மாசிரியர்கள் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்றுயாழ்ப்பாணம் ஆனைப்பந்தி குருகுலத்தில் நடைபெற்றது.வருடந்தோறும் இலங்கை பரீட்சைத்…

ரத்துபஸ்வெல சம்பவத்திற்கு மஹிந்தவே பொறுப்பு

Posted by - December 18, 2016
ரத்துபஸ்வெல சம்பவத்திற்கான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.கரன்தெனிய – கொஸ்வத்துமானானா பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டுஉரையாற்றிய…

சாவகச்சேரி விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்களும் களுத்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டன

Posted by - December 18, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஆறு ஆண்களும் ஜந்து பெண்களும் உள்ளடங்கலாக பலியான பதினொரு பேரது…

இந்தியா -சீனாவை இணைக்க ஒப்பந்தம்

Posted by - December 18, 2016
இலங்கையில் சீன கைத்தொழிற்சாலைகளுடாக பொருட்களை உற்பத்திசெய்து, அவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம் என உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர்…

சிறீலங்கா கடற்படைத் தளபதிக்கு உயர்மட்டப் பதவி!

Posted by - December 18, 2016
சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுக்கு உயர்மட்டப் பதவி ஒன்று வழங்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று…