தாயகம் நோக்கிய இடர்கால உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.(01.12.2025)
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அம்பாறை மாவட்டம் கல்முனைப்பிரதேச துறைவந்தியமடு கிராமத்தைச்சேர்ந்த 65…

