அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பொத்துவில் ஒஸ்மானியா வித்தியாலய கட்டடத்தின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை (16) இரவு இடிந்து விழுந்துள்ளது. விடுமுறையின் பின் பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலையில் கற்றல் நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். தரம் 5 வரை உள்ள இந்த பாடசாலையில் 237 மாணவர்கள் கற்று வருகின்றனர். மாகாண கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய தற்காலியமாக குறித்த இன்று (17) பாடசாலை…