கால தாமதமின்றி தீர்வு வேண்டும் முல்லையில் ஆரம்பமானது மற்றுமொரு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை…

