தினேஷ் குணவர்த்ன சபையில் இருந்து வௌியேற்றம்!

251 0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்னவை சபையில் இருந்து வௌியேறுமாறு, சபாநாயகர் கரு ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது என, சபாநாயகர் தெரிவித்ததை அடுத்து, தினேஷ் குணவர்த்தன தொடர்ந்தும் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.