அரசாங்க மருத்துவமனைகளில் மாலை 4.00 மணிக்கு பின்னர் பணம் செலுத்தி சிகிச்சை

390 0

அரசாங்க மருத்துவமனைகளில் மாலை 4.00 மணிக்கு பின்னர் பணம் செலுத்தி நிபுணத்துவ மருத்துவ சேவை மற்றும் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் முறையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.