ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இரண்டு வருடத்திற்குள் முற்றுப் புள்ளி – கல்வியமைச்சர்
எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.…

