இராணுவ முகாம் மீது தற்கொலை தாக்குதல்

215 0

ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

4 தீவிரவாதிகள் இத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பதில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரினால் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.