ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை நாளை அமைச்சரவையில்.!

Posted by - March 20, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நடவடிக்கைகள் குறித்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார்

Posted by - March 20, 2017
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…

ஒரு சிகரெட் விற்­ப­னைக்கு தடை : நாளை பத்திரம் அமைச்­ச­ர­வைக்கு சமர்­ப்பிப்பு

Posted by - March 20, 2017
விற்­பனை நிலை­யங்­களில் எண்­ணிக்­கையின் அடிப்­படையில் ஒரு சிகரெட் விற்­ பனை செய்­வ­தற்கு தடை விதிக்கும் முக ­மாக நாளை செவ்­வாய்­க்கி­ழமை…

4ஆவது நாளாக கொழும்பில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 20, 2017
கொழும்பு, ­கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு முன்னால் கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று 4ஆவது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. வடக்கு கிழக்கு…

இஸ்லாமிய தேசத்தில் முதல் முறையாக இந்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்..!

Posted by - March 20, 2017
இந்துக்கள் தமது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்கும், சட்ட ரீதியான திருமண சலுகைகளை பெறுவதற்கும், 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு…

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வழிநடத்தியவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே!

Posted by - March 20, 2017
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை வழிநடத்தியவர் முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண…

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்.. (காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்”…

முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- எஸ்.ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - March 20, 2017
முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில்,…