இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக 22 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு நோய் தொற்று காரணமாக 40 பேர் மரணித்துள்ளனர்.
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் பரவியுள்ள டெங்கு தொற்று காரணமாக 15 பேர் பலியாகினர்.