கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 50ஆவது நாளாகவும்… (காணொளி)
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்புப் போரட்டம் இன்று 50ஆவது நாளாகவும் தொடர்கிறது. கடந்த எட்டு வருடங்களிற்கு மேலாக…

