கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

231 0

வீரகெடிய – அத்தனயாய பிரதேசத்தில் கஞ்சா போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து ஒரு தொகை கஞ்சாவினையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர், ஒவியம் வரையும் பணியில் ஈடுபடும் போர்வையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.