பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருகிறது- புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர்
பாடப் புத்தகங்களில் எங்களுடைய வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டு அல்லது மழுங்கடிக்கப்பட்டு வருவதாக புதுக்குடியிருப்புப் பிர தேச செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.அத்துடன், எங்களுடைய…

