இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட வலி.வடக்கின் பகுதிகளை மீள விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் – தென்னிலங்கை மக்கள்(காணொளி)
யாழ்ப்பாணம் வலி.வடக்கிலுள்ள விடுவிக்கப்படாத பகுதிகளை விடுவிக்க தாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்போம் என தெற்கு மக்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் கைகோர்ப்பு…

