யாழ்ப்பாணத்தில் சுகாதார பரிசோதகர்களால் பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் கைப்பற்றப்பட்டன(காணொளி)
யாழ்ப்பாணம் பண்ணை மாட்டிறைச்சி கடைத் தொகுதியிலிருந்து பாவனைக்கு உதவாத ஒருதொகுதி மாட்டிறைச்சிகள் மாநகர சபை சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டன. பாவனைக்கு…

