ஜப்பான் செல்கிறார் மஹிந்த

352 0

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ நேற்று ஜப்பானை சென்றடைந்தார்.

தனிப்பட்ட முறையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் ஜப்பானில் பத்து நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவர் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment