மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை!

343 0

வெயங்கொட – பின்தெனிய தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவர் தொடரூந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கண்டியில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த தொடரூந்தில் பாய்ந்து நேற்று இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளவர் வெயங்கொட – புதுவன்போகாஹவத்தை பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவி என தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

Leave a comment