வெளிநாட்டு பணத்தொகையுடன் நபரொருவர் கைது!

356 0

16 லட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணத்தொகையை சட்டவிரோதமாக இந்நாட்டில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்துள்ள நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான குறித்த நபர், சிங்கப்பூரில் பொறியாளராக பணிபுரிபவர் என விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment