முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை

27186 272

ஃபார்ம் ஒயில் எனப்படும் முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய நுவெரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

Leave a comment