சவுதியில் பெண்களுக்கு வாகனம் செலுத்த அனுமதி.

306 0

சவுதி அரேபியாவில் வாகனங்களைச் செலுத்துவதற்கு முதன்முறையாக பெண்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றுநிரூபத்த சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கானஅறிக்கை ஒன்றை அமைச்சர்கள் 30 நாட்களில் தயாரித்து வழங்கவுள்ளதுடன், இந்த உத்தரவு அடுத்த ஆண்டு ஜுன் மாதம் அமுலுக்கு வரும்.

பெண்கள் வாகனம் செலுத்த தடைவிதித்துள்ள ஒரே நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment