தஸநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்!

6716 0

முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, எதிர்வரும் 9ம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment