அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தாயார் காலமானார்!

219 0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தாயார் உதுமாலெப்பை ஹாஜிரா ரவுப் காலமானார்.
இன்று காலை பத்து மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் காலமானதாக அமைச்சர் ரவுப் ஹக்கீமின் ஊடக பிரிவு குறிப்பிட்டது.
அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை காலை பத்து மணியளவில் கொழும்பு, ஜாவத்தை ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.

Leave a comment