மின்னேரியவில் விபத்து – ஒருவர் பலி

24410 56

பொலனறுவை – மின்னேரிய 16 ஆம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானர்.

உந்துருளி ஒன்றும் பேரூந்தும் ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஹபரன பிரதேசத்தை சேர்ந்தவரே பலியானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

Leave a comment