இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

353 0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தமது 66வது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் சோடி தமது டுவிட்டர் கணக்கில், சிறிசேனவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நலமுடன் நீண்ட ஆயுள் பெற்று வாழ வாழ்த்துவதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment