சர்வதேச மன்னிப்புசபையின் இந்தியாவுக்கான முன்னாள் பணிப்பாளர் காலமானார்.
சர்வதேச மன்னிப்பு சபையின் இந்தியாவுக்கான முன்னாள் பணிப்பாளர் விஜய் நாகராஜ் இலங்கையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் காலமானார்
44 வயதான அவர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றுக்கொண்டிருக்கையில் பொலனறுவையில் வைத்து விபத்தை சந்தித்துள்ளார்.
நாகராஜ் இலங்கையில் பல்வேறு அரச சார்ப்பற்ற அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

