20ஐ எதிர்த்து கம்மன்பில மனு தாக்கல்

439 0

20வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம், அரசியல் அமைப்பை மீறுவதாக தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு எதிரானது என அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலம் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment