20 ஆம் திருத்த சட்டமூல வரைவு ஊவா மாகாண சபையில் தோல்வி

443 0

20 ஆம் திருத்த சட்டமூல வரைவு ஊவா மாகாண சபையில் பெரும்பான்மையின்றி தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த யோசனைக்கு ஆதரவாக 05 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் எதிராக 12 வாக்குகள் கிடைத்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை கூடிய மாகாண சபைக் கூட்டத் தொடரில் இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் எதிர்பார்ப்பில் 20 ஆம் திருத்த சட்டமூல வரைவு மாகாண சபைகளின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment