18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு

545 0

cd020ef70e50588e51a6787b60fb5476தேர்தல் ஒன்று நடத்தப்படுகின்ற போது 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிப்பதற்கான வாய்ப்பை பெற்று கொள்வதற்கு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை  தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படுகின்ற போதிலும் பலருக்கு 19 வயதின் பின்னரே வாக்களிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.