சிலாபம், பங்கதெனிய பகுதியில் இருந்து இரட்டை தலைகளை கொண்ட பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடியிருப்பு பகுதி ஒன்றில இருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
6 அங்குல நீளத்தை கொண்ட அந்த பாம்பை, தெஹிவளை விலங்கினச்சாலைக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

