கதிர்காமம் புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

304 0

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கதிர்காமம் புகையிரத போக்குவரத்து பாதையின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த வருடம் மத்திய காலப்பகுதியில் பெலியத்த வரை புகையிரத சேவையை தொடர்வதற்கு முடியுமான வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புகையிரத பாதையின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டு ஆராய்ந்த அமைச்சர் மஹிந்த அமரவீர ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment