இந்தியாவின் 70வது சுதந்திரதினம் இன்று

206 0

இந்தியாவின் 70வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி பிரித்தானிய ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது.

இதனை நினைவுக்கூறும் முகமாக இன்றையதினம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறும்.

தலைமை நிகழ்வு டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறும்.

இதன்போது அந்த நாட்டின் இராணுவ அணிவகுப்பு இடம்பெறுவதுடன், இந்தியாவின் தயாரிப்பான பல ஏவுகணைகளும் காட்சிப் படுத்தப்படவுள்ளன.

Leave a comment