காவல்துறை அதிகாரி உடலமாக மீட்பு

378 0

மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவில் கடமையாற்றிய காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று அதிகாலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவல் அரணில் கடமையில் இருந்த அதிகாரி ஒருவரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டள்ளதாக காத்தான்குடி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மரணித்தவரது உடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a comment