ஹொரணை – மொரகஹஹேன பிரதேசத்தில் யானைத்தாக்கியதில் ஒருவர் பலியானார்.
இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.